Aishwarya Rai & Aradhya Tested Negative and Discharged
2020-07-27
54
#AishwaryaRai
#Aradhya
#AmitabhBachchan
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்