ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக உள்ள டாக்டர் சுப்பையா சண்முகம் பக்கத்து வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனாது. இது குறித்து சந்திரா சம்பத் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சுப்பையா சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தான் நடந்து கொண்டது தவறுதான் என்று கூறி மன்னிப்பு கேட்டதால் சுப்பையா மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளார் சந்திரா சம்பத்.
The Woman has withdrawn her complaint against ABVP National President Dr Subbaiah Shanmugam over h@rassment
#ABVPSubbiah
#DoctorSubbaiahShanmugam