Maridhas மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? | Maridhas Email Issue | Oneindia Tamil

2020-07-25 9,608

news 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஒன்றின் பெயரில் போலியாக இ-மெயில் வெளியிட்டு அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் news 18 தொலைக்காட்சி நிர்வாகி பெயரில் மாரிதாஸுக்கு போலியாக இமெயில் அனுப்பிய நபர் மீது தான் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Chennai Police book ‘unnamed individual’ based on complaint against Youtuber Maridhas

#Maridhas
#MaridhasNews18