China standoff with India: பின்வாங்கும் சீனா..

2020-07-25 1

China standoff with India: PLA accepts for complete quick de-escalations in Ladakh border.


லடாக் எல்லையில் இருந்து விரைவில் மொத்தமாக படைகளை வாபஸ் பெறுவோம் என்று சீனா இந்தியாவிற்கு வாக்களித்து உள்ளது. இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை சார்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது

Videos similaires