50 சதவிகித vaccine இந்தியாவுக்கு தான்... Serum CEO சூப்பர் அறிவிப்பு

2020-07-22 1

தடுப்பூசி சோதனைகள் சிறப்பாகச் சென்று முடிவுகள் சாதகமாக இருந்தால், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிட் -19 தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் என்று அதன் சிஇஒ அடார் பூனவல்லா கூறினார்.

50% of our Covid vaccines will be for India,says Adra Poonawalla, CEO of Serum Institute