#icc
#t20wc
ICC postpones 2020 T20 World cup to 2021. Another T20 World cup will be held in 2022.
2௦20 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தது ஐசிசி. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை தொடரை நடத்த முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்தது ஐசிசி.