Karuppar Koottam Surendran ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை ? | Cartoonist Varma Arrested

2020-07-15 1,318

நபிகள் நாயகம் பற்றி கார்ட்டூன் வெளியிடுவோம் என முகநூலில் அறிவித்த ஓவியர் வர்மாவை 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறது. காவல்துறை, கந்த சஸ்டி கவசம், கடவுள் முருகன் உள்ளிட்ட இந்து மதக்கடவுள், புராணங்கள், நம்பிக்கைகளை வீடியோ மூலமாக நேரடியாகவ இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் Surendran Natarajan -னை ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

karuppar kootam: cartoonist varma arrested in villupuram..but karuppar kootam Surendran Natarajan not arrested - h raja and vellore ibrahim question

#KarupparKoottam
#வெற்றிவேல்வீரவேல்
#kandhaSastiKavasam