#Itolizumab
#Biocon

Psoriasis Injection Cleared For Limited Use" /> #Itolizumab
#Biocon

Psoriasis Injection Cleared For Limited Use"/>

Corona Medicine : "அவசரகால பயன்பாட்டிற்காக" Itolizumab மருந்து | Oneindia Tamil

2020-07-11 18

#CoronaMedicine
#Itolizumab
#Biocon

Psoriasis Injection Cleared For Limited Use To Treat COVID Patients in India, says Drug Controller


மிதமானது முதல் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க "அவசரகால பயன்பாட்டிற்காக" சொரியாசிஸ் தோல் நோயை குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் ( Itolizumab)என்ற மருந்தை பயன்படுத்த இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.