Covaxin: Corona Vaccine ஆகஸ்ட் 15- ஆம் தேதி நடைமுறைக்கு வருமா? | Oneindia Tamil

2020-07-09 5,370

கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாசின் (COVAXIN) தடுப்பு மருந்து எப்படி ஆகஸ்ட் 15க்குள் நடைமுறைக்கு வரும், இதன் சோதனைகள் எப்படி செய்யப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இது குறித்து மனித பரிசோதனைகள் செய்து வரும் மருத்துவமனை நிர்வாகிகள் பதில் கூற மறுத்து விட்டனர்.

Coronavirus: We will cut all red tape to get the Covaxin success says ICMR speech. AIIMS Dr CM Singh said that the human-trails will begin here from July 10 under the constant monitoring of doctors following the guidelines of ICMR.

#Coronavirus
#CoronaVaccine
#Covaxin