'எனக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை' - சேலம் இளைஞர்
2020-07-09
24
சேலம் மாவட்டம், தலைவாசல், சிறுவாச்சூரைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக், இவர் 'ஜாதி, மதம் அற்றவர்' என, வருவாய்த் துறையில் சான்றிதழ் பெற்றுள்ளார்.
Selam man gets ‘no caste, no religion’ certificate
#Selam
#NoCasteNoReligion