உடல்நலக் குறைவால் இறந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை காவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இன்று புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு