Ban PUBG : 17 Year Old Boy Spent Rs 16 Lakh on PUBG

2020-07-04 1

#PUBG
#BanPUBG

The Pakistan Telecommunication Authority (PTA) had started receiving complaints against the game, which pushed them to suspend it temporarily in the country. In a bizarre incident, a teenage boy from Punjab spent a whopping Rs 16 lakh on popular battle royale game PUBG making in-app purchases.

பஞ்சாபில் இளைஞர் ஒருவர் தனது தந்தை மருத்துவ செலவுக்காக சேமிக்கப்பட்ட 16 லட்சம் ரூபாயை பப்ஜி மொபைல் கேமில் செலவிட்டிருக்கிறார். பாகிஸ்தானில் பப்ஜி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் தடை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.