Sathankulam Incident : "அந்த 5 படங்களை எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்" - Director Hari வேதனை

2020-06-29 3,581

நடிகர் சூர்யாவை தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஹரி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு, #JusticeForJeyarajAndBennicks என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

Director Hari who delivers 5 super hit cop stories with Vikram and Suriya slashed the police act in Sathankulam case.

#SathankulamCase
#SathankulamPolice