Pakistan வீரர்கள் England பயணம்... கைவிடப்பட்ட கொரோனா பாதித்த வீரர்கள்

2020-06-28 922

#engvspak

இங்கிலாந்து -பாகிஸ்தான் தொடர்கள் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் 20 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் இன்று இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.


10 players who had earlier tested positive would be sent to England only after two of their successive tests return negative -Khan

Videos similaires