India-வுக்கு Russia-வழங்கும் 33 நவீன போர் விமானங்கள்..ஆயுதங்கள்!

2020-06-27 8

ரஷ்யாவிடம் இந்தியா கேட்டு இருந்த போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை உடனே வேகமாக வழங்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.

Russia is sending 33 Fighter on Fastrack to India in lesser than 3 months.

#IndiaChinaBorder
#IndiaChina