இங்கிலாந்தில் ஒரு பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சில போக்கிரிகள், தனது கண் முன்னாடியே தான் போட்ட முட்டைகளை செங்கல்லை எடுத்து அடித்து உடைத்ததால் அதிர்ச்சி அடைந்து மனம் உடைந்து போன அம்மா வாத்து அப்படியே மரணித்த சம்பவம் இங்கிலாந்தை உலுக்கியுள்ளது.
Swan Passedaway after boys smashed her eggs. As it was heart broken after seeing his broken eggs.
#Swan
#Duck