பக்கா ஜென்டில்மேன்... விவிஐபி-யின் காரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்... யாரென்று தெரிந்ததும் ஆச்சரியம்

2020-06-26 4,693

யாரென்று தெரியாமல் விவிஐபி ஒருவரின் காரை தமிழக போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.