3 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா..

2020-06-23 776

Pakistan cricketers Shadab Khan, Haris Rauf and rookie Haider Ali tested positive for COVID-19



பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்குக் கிளம்பவுள்ள நிலையில் அந்த அணியின் 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires