ரூ.10,000 இருந்தால் போதும்... புது ஹோண்டா அமேஸ் கார் வீடு வந்து சேரும்!

2020-06-23 1,114

ரூ.10,000 மட்டம் முன்பணமாக செலுத்தி, நீண்ட கால கடன் திட்டம் மூலமாக புதிய ஹோண்டா அமேஸ் காரை வாங்குவதற்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Videos similaires