#H1BVisa
#Trump
#America
The Trump administration on Monday suspended range of work visas for foreigners, including all H-1B and H-4 (for H-1B spouses) till the end of the current calendar year.
அமெரிக்காவில் புதிதாக குடியேறியவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் திட்டத்தை முடக்கிவைத்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள்(H-1B மனைவிகள்) இந்த ஆண்டு இறுதி வரை வழங்க தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்