மதுரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி இரவு வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முழு ஊரடங்கு எந்த மாவட்டம் என்ற கேள்வி மக்களை துரத்த ஆரம்பித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், எது எது இயங்கும், எவை இயங்காது என்பது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Full lockdown districts in Tamilnadu: It has been announced that full lockdown will be in force for 7 days from June 23 midnight to 30 June at Madurai. During this curfew, it was stated that what works and what doesn't work.
#Lockdown