சொகுசு காருக்குள்ளேயே, ஏகப்பட்ட பெண்களிடம் நெருக்கமாக இருந்துள்ளாராம் காசி.. அவரது ரூமில் மெமரி கார்டுகள், 3 செல்போன்கள் உட்பட சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.. அந்த மெமரி கார்டுதான் இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக இருக்கும் என்கிறார்கள்.
nagerkovil kasi: memory card and documents were seized in kasis house
#KasiNagercoil
#NagercoilKasi