#IndiaChina
#IndiaChinaBorder
Leh Doctor who had seen of Indian soldiers, says that sharp weapon wounds and multiple fractures in Galwan
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் மாதம் 15- 16-ஆம் தேதி இரவு சீனாவுடனான மோதலில் வீரமரணமடைந்த 20 வீரர்களின் உடலில் கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள், பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.