நாகையில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சி
2020-06-21 669
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்���ித்துறை மற்றும் வேளாண்துறை சார்பாக அட்மா திட்டம் மூலமாக ஊரடங்கு காலத்தில் வருமானம் ஈட்டுவதற்கு பெண் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது. Mushroom cultivation for Women