அம்மா Vanitha Vijayakumar-ன் 3-வது Marriage-க்கு வாழ்த்துச்சொல்லும் மகள்

2020-06-20 4

வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு அவரது மகள் ஜோவிகா உருக்கமாக வாழ்த்து கூறியுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

ரிக்ஷா மாமா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் வனிதா. சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

Vanitha daughter reaction for her mother's third marriage. Jovika has shared a post on insta. Vanitha is going to get marry with Peter paul on 27th of this month.

#VanithaVijayakumar
#VanithaVijayakumarMarriage