Viral video: The bear attacked the veterinary doctor near thenkasi

2020-06-20 11,278

டாக்டரை விரட்டி விரட்டி பிராண்டிய விலங்கு.. அதிர வைக்கும் வீடியோ
நெல்லை: அப்படியே சினிமாவை போலவே இருக்கிறது இந்த வீடியோவை பார்ப்பதற்கு... காட்டுக்குள் கரடி ஒன்று டாக்டரை விரட்டி விரட்டி பிராண்டி தாக்கும் வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அப்படியே அவர் மேலே பாய்ந்து பிராண்டி எடுத்துள்ளது அந்த கரடி!

Videos similaires