Boycott China எளிதானதா.. உண்மையிலேயே என்ன செய்ய வேண்டும் இந்தியா?!

2020-06-20 4,249

#BoycottChina
#BoycottMadeinChina
#IndiaChina

china india: Is it possible to ignore the chinese products

சீனா - இந்தியா உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், சீன பொருட்களை நாம் முற்றிலுமாக புறக்கணிப்பது என்பது சாத்தியமா? இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவும், சந்தேகமுமாகவும் எழுந்துள்ளது.