சென்னையில் அமலுக்கு வந்து இருக்கும் இந்த லாக்டவுன் மிகவும் வித்தியாசமானது ஆகும். எவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டாலும் சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்தபடி இருந்தது. நினைத்ததை விட வேகமாக சென்னையில் தினமும் கேஸ்கள் வந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்.
Lockdown in Chennai: This lockdown is different from others why? Here is the reason.
#ChennaiCorona
#ChennaiLockdown