மலைவாழ் குழந்தைகளை முட்டி போட வைத்து, ஜெபம் செய்ய வைத்துள்ளார் விஜிலா என்ற ஒரு ஸ்கூல் ஹெச்.எம்... இந்த விஷயம் வெடித்து கிளம்பியதை அடுத்து அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
prayer meeitng: gov school head mistress suspended near krishnagiri