எனக்கு எந்தவித கொரோனா தொற்றும் இல்லை..விபி கலைராஜன் விளக்கம்

2020-06-17 3


திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் தகவல்க வெளியானது.ஆனால் விபி கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என மறுத்துள்ளார்.

VP Kalairajan. Coordinator of the DMK Literary Team and former MLA of T Nagar tested covid 19 positive

Videos similaires