Tamilnadu Weather Update : இன்றும் நாளையும் தமிழகத்தில் செம மழை இருக்கு..

2020-06-17 1

தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.


Tamilnadu will see moderate rain for the next two days in some districts

#RainUpdate
#TamilnaduWeather

Videos similaires