இந்திய ராணுவ வீரர்களுக்கு திரை பிரபலங்கள் வீர வணக்கம்

2020-06-17 552

#Tamanna
#VickyKaushal

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில், 20 இந்தியர்கள் வீரமரணம் அடைந்துள்ள செய்தியை அறிந்த திரை பிரபலங்கள் ராயல் சல்யூட் வைத்துள்ளனர்

Videos similaires