India China Border-ல் உயிரை விட்ட தமிழக வீரர் பழனி குடும்பத்துக்கு நிதி உதவி

2020-06-17 5

லடாக் எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீரமரணடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Tamilnadu CM Edappadi Palaniswami granted Rs 20 lakh solatium to kin of slain Havildar Palani.

#IndiaChinaBorder
#IndianSoldiers