சென்னையில் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை சரசரவென உயர்வு

2020-06-16 546

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா முடக்கத்தால் 12 வாரங்கள் பெட்ரோல் டீசல் விலை தினசரி மாற்றப்படாமல் இருந்தது. ஆனால் அண்மையில் வழக்கம் போல் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.


Petrol and diesel prices were hiked in metros on Tuesday. Here are the current petrol and diesel prices in metros (in rupees per litre)

Videos similaires