கலக்குங்க... ஜெர்மனி அரசின் சூப்பர் மூவ்... மக்கள் இனி தன்னால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவாங்க...
2020-06-16
1,002
மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதற்காக ஜெர்மனி அரசு சூப்பரான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.