India China Border Fight வீர மரணம் எய்தினார் தமிழக வீரர் பழனி

2020-06-16 31,061

சீன ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 3 பேரை கல்லால் அடித்து கொன்றுள்ளனர். வீர மரணம் அடைந்த 3 ராணுவ வீரரகளில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர் ஆவார்.

During de-escalation process in Galwan Valley, a violent face-off took place last night with casualties. The loss of lives on Indian side includes an officer & 2 soldiers.

#ChinaIndiaBorder
#ChinaIndiaFight