டிரைவரை ஜாமீனில் அழைத்து சென்ற நடிகை ரம்யா கிருஷ்ணன்
2020-06-14
7,030
96 சரக்கு பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி பிடிபட்ட தமது ஓட்டுநர் செல்வகுமாரை, கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் போய் ஜாமீனில் அழைத்து சென்றிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.