Chennai Medical College Dean Jayanthi has been sent in Medical leave?, sources says.சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.