தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

2020-06-13 2,006

தொடர்ந்து 7வது நாளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்த கூடுதல் கலால் வரியை வாடிக்கையாளர்கள் தலையில் எண்ணை நிறுவனங்கள் சுமத்துவதே விலை உயர்வுக்கு காரணம்


Fuel rates are now at a four-and-a-half month high in India. Petrol and diesel prices have been hiked for the 7th consecutive day in India.

Videos similaires