ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த புதருக்குள் எட்டி பார்த்தால் ஒரு ஜோடி கசமுசா என்று லவ் செய்து கொண்டிருந்தது.. ட்ரீட்மென்ட்டுக்கு வந்த இவர்கள் 2 பேருக்கும் கொரோனா வார்டிலேயே லவ் வந்துவிட்டது. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா என்று மருத்துவமனை வட்டாரமே ஆச்சரியமாக இந்த ஜோடியை பார்த்தது.
love couple in corona ward chennai gov hospital
#Corona
#Love