காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு
2020-06-12 26
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறந்துவிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார்.
The Mettur Dam will be open on today on the customary date