எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!

2020-06-12 2

கொரோனா நேரத்தில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய்க்கு வரும் 22 ஆம் தேதி பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை, ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.


Actor Vijay has requested his fans to not celebrate his birthday, during coronavirus outbreak

#VijayBirthday
#Vijay

Videos similaires