புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி- கூபே கார் விற்பனைக்கு அறிமுகம்
2020-06-11
146
வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம்.