Sachin fans threatened Rod Tucker for wrong decision in 2011 Oval test

2020-06-09 516

சச்சின் டெண்டுல்கருக்கு முக்கியமான தருணம் ஒன்றில் ஆஸ்திரேலிய அம்பயர் ரோட் டக்கர் தவறாக அவுட் கொடுத்து விட்டார். அதைக் கண்டு பொங்கிய சச்சின் ரசிகர்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர் டிம் பிரெஸ்னன் மற்றும் அம்பயர் ரோட் டக்கருக்கு நீண்ட நாட்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.


Sachin fans send letters to threaten Umpire Rod Tucker for wrong decision after 2011 Oval test, in which Sachin missed his test century by nine runs.

Free Traffic Exchange

Videos similaires