கொரோனா வைரஸ்.. என்ன நடந்தது.. வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா

2020-06-09 21,598

#China

கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவியது என்பது குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீன அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வவ்வால் மூலமாக பரவியதாக கூறப்படுவதையும் ஆதாரங்களுடன் உறுதி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளது.

China's State Council Information Office on Sunday published a white paper titled "Fighting COVID-19: China in Action."

Videos similaires