India China-சண்டைக்கு காரணமே America தான்..சொல்வது சீனா

2020-06-06 69,262

அமெரிக்காவால் இந்தியா முட்டாளாகக் கூடாது என சீன அரசின் ஊடகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியா- சீனா- பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்திய எல்லையில் ஊடுருவி இந்தியாவின் கோபத்தை சீண்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

Chinese Government's media mouthpiece says India should not be fooled by Amercia.

Videos similaires