வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை

2020-06-05 1

#Chennairain
#Tamilnadurain

வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 8-ம் தேதிக்கு இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது... அதனால் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.'

new cyclone forming in bay of bengal, says chennai meteorological department