ஸ்லாப் முறை கணக்கீட்டால் தமிழகத்தில் மின் கட்டணம் பலருக்கு 10 மடங்கு வரை அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வளவு பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று வேதனை தெரிவித்துள்ள மக்கள், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.
people demand t on cancellation of electricity bills
#ElectricityBill
#LockDownEBBill