கேரளாவில் யானை வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மத சாயம் பூசப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர்களும் இதே குற்றச்சாட்டை பாஜக தலைவர்கள் மீது முன்வைத்துள்ளனர்.
Kerala Chief Minister Pinarayi Vijayan, Thursday rejected the factually incorrect statements made by the BJP and central leadership in connection with the death of a wild elephant in the state
#KeralaElephant
#PregnantElephant