#nitishrana#sachintendulkarஐபிஎல் அரங்கில் நிதிஷ் ராணா பிரபலமான அதிரடி வீரராக வலம் வருபவர். கடந்த நான்கு சீசன்களாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார்.Nitish Rana shares how Sachin and Ricky Ponting influenced his IPL career.